Wednesday 18 September 2013

முதல் அடி


ஒரு வழியாக, சில நல்ல உள்ளங்களின் வற்புறுத்தலின் காரணமாக இந்த வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்கும் என்று. தங்கள் ஆதரவுக்கு நன்றி.